Monday, 19 June 2017

பெருங்கனவொன்று

அந்தி சாயும் பொழுதொன்றில்
பச்சை நிறத்தை மட்டும் சொந்தமாக்கிக் கொண்ட இடமொன்றில்
சுதந்திரமாய் நான் சுவாசிக்கின்றேன் எனும் பொழுதொன்றில்
இதமான தென்றல் இருவரையும் தடவிச்செல்ல
உங்களோடு முடிவிலாக் கதை பேசி
ஒரு கோப்பை தேநீர் அருந்தும்
அந்த நொடி வேண்டும்  எனக்கு!

No comments:

Post a Comment